இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு | Itanil Paruvaththum Oppuravirku

குறள்: #218

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஒப்புரவறிதல் (Oppuravaridhal) - Duty to Society

குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

Kural in Tanglish:
Itanil Paruvaththum Oppuravirku Olkaar
Katanari Kaatchi Yavar

விளக்கம்:
ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

Translation in English:
E'en when resources fall, they weary not of 'kindness due,'-
They to whom Duty's self appears in vision true.

Explanation:
The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு | Itanil Paruvaththum Oppuravirku இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு | Itanil Paruvaththum Oppuravirku Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.