மருந்தாகித் தப்பா மரத்தற்றால் | Marundhaakith Thappaa Maraththatraal

குறள்: #217

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஒப்புரவறிதல் (Oppuravaridhal) - Duty to Society

குறள்:
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

Kural in Tanglish:
Marundhaakith Thappaa Maraththatraal Selvam
Perundhakai Yaankan Patin

விளக்கம்:
ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.

Translation in English:
Unfailing tree that healing balm distils from every part,
Is ample wealth that falls to him of large and noble heart.

Explanation:
If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் | Marundhaakith Thappaa Maraththatraal மருந்தாகித் தப்பா மரத்தற்றால் | Marundhaakith Thappaa Maraththatraal Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.