இடிக்குந் துணையாரை யாள்வரை | Itikkun Thunaiyaarai Yaalvarai

குறள்: #447

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) - Seeking the Aid of Great Men

குறள்:
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

Kural in Tanglish:
Itikkun Thunaiyaarai Yaalvarai Yaare
Ketukkun Thakaimai Yavar

விளக்கம்:
கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

Translation in English:
What power can work his fall, who faithful ministers
Employs, that thunder out reproaches when he errs.

Explanation:
Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?

இடிக்குந் துணையாரை யாள்வரை | Itikkun Thunaiyaarai Yaalvarai இடிக்குந் துணையாரை யாள்வரை | Itikkun Thunaiyaarai Yaalvarai Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.