இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ | Itumpaikke Kolkalam Kollo

குறள்: #1029

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: குடிசெயல் வகை (Kutiseyalvakai) - The Way of Maintaining the Family

குறள்:
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.

Kural in Tanglish:
Itumpaikke Kolkalam Kollo Kutumpaththaik
Kutra Maraippaan Utampu

விளக்கம்:
தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.

Translation in English:
Is not his body vase that various sorrows fill,
Who would his household screen from every ill?

Explanation:
Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ | Itumpaikke Kolkalam Kollo இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ | Itumpaikke Kolkalam Kollo Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.