காலம் கருதி இருப்பர் | Kaalam Karudhi Iruppar

குறள்: #485

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: காலமறிதல் (Kaalamaridhal) - Knowing the fitting Time

குறள்:
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

Kural in Tanglish:
Kaalam Karudhi Iruppar Kalangaadhu
Gnaalam Karudhu Pavar

விளக்கம்:
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

Translation in English:
Who think the pendant world itself to subjugate,
With mind unruffled for the fitting time must wait.

Explanation:
They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world

காலம் கருதி இருப்பர் | Kaalam Karudhi Iruppar காலம் கருதி இருப்பர் | Kaalam Karudhi Iruppar Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.