ஞாலம் கருதினுங் கைகூடுங் | Gnaalam Karudhinung Kaikootung

குறள்: #484

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: காலமறிதல் (Kaalamaridhal) - Knowing the fitting Time

குறள்:
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

Kural in Tanglish:
Gnaalam Karudhinung Kaikootung Kaalam
Karudhi Itaththaar Seyin

விளக்கம்:
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

Translation in English:
The pendant world's dominion may be won,
In fitting time and place by action done.

Explanation:
Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place

ஞாலம் கருதினுங் கைகூடுங் | Gnaalam Karudhinung Kaikootung ஞாலம் கருதினுங் கைகூடுங் | Gnaalam Karudhinung Kaikootung Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.