கைம்மாறு வேண்டா கடப்பாடு | Kaimmaaru Ventaa Katappaatu

குறள்: #211

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஒப்புரவறிதல் (Oppuravaridhal) - Duty to Society

குறள்:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு.

Kural in Tanglish:
Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu
En Aatrung Kollo Ulaku

விளக்கம்:
இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

Translation in English:
Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?

Explanation:
Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?

கைம்மாறு வேண்டா கடப்பாடு | Kaimmaaru Ventaa Katappaatu கைம்மாறு வேண்டா கடப்பாடு | Kaimmaaru Ventaa Katappaatu Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.