களவின்கண் கன்றிய காதல் | Kalavinkan Kandriya Kaadhal

குறள்: #284

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: கள்ளாமை (Kallaamai) - The Absence of Fraud

குறள்:
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

Kural in Tanglish:
Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan
Veeyaa Vizhumam Tharum

விளக்கம்:
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

Translation in English:
The lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain.

Explanation:
The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow

களவின்கண் கன்றிய காதல் | Kalavinkan Kandriya Kaadhal களவின்கண் கன்றிய காதல் | Kalavinkan Kandriya Kaadhal Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.