கல்லா தவரும் நனிநல்லர் | Kallaa Thavarum Naninallar

குறள்: #403

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கல்லாமை (Kallaamai) - Ignorance

குறள்:
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

Kural in Tanglish:
Kallaa Thavarum Naninallar Katraarmun
Sollaa Thirukkap Perin

விளக்கம்:
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

Translation in English:
The blockheads, too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!

Explanation:
The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned

கல்லா தவரும் நனிநல்லர் | Kallaa Thavarum Naninallar கல்லா தவரும் நனிநல்லர் | Kallaa Thavarum Naninallar Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.