கல்லாதான் ஒட்பம் கழியநன் | Kallaadhaan Otpam Kazhiyanan

குறள்: #404

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கல்லாமை (Kallaamai) - Ignorance

குறள்:
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

Kural in Tanglish:
Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum
Kollaar Arivutai Yaar

விளக்கம்:
கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

Translation in English:
From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.

Explanation:
Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge

கல்லாதான் ஒட்பம் கழியநன் | Kallaadhaan Otpam Kazhiyanan கல்லாதான் ஒட்பம் கழியநன் | Kallaadhaan Otpam Kazhiyanan Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.