கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் | Kallunnaap Pozhdhir Kaliththaanaik

குறள்: #930

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: கள்ளுண்ணாமை (Kallunnaamai) - Not Drinking Palm-Wine

குறள்:
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

Kural in Tanglish:
Kallunnaap Pozhdhir Kaliththaanaik Kaanungaal
Ullaankol Untadhan Sorvu

விளக்கம்:
ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.

Translation in English:
When one, in sober interval, a drunken man espies,
Does he not think, 'Such is my folly in my revelries'?

Explanation:
When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் | Kallunnaap Pozhdhir Kaliththaanaik கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் | Kallunnaap Pozhdhir Kaliththaanaik Reviewed by Dinu DK on August 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.