கருமம் செயஒருவன் கைதூவேன் | Karumam Seyaoruvan Kaidhooven

குறள்: #1021

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: குடிசெயல் வகை (Kutiseyalvakai) - The Way of Maintaining the Family

குறள்:
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

Kural in Tanglish:
Karumam Seyaoruvan Kaidhooven Ennum
Perumaiyin Peetutaiyadhu Il

விளக்கம்:
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

Translation in English:
Who says 'I'll do my work, nor slack my hand',
His greatness, clothed with dignity supreme, shall stand.

Explanation:
There is no higher greatness than that of one saying I will not cease in my effort (to raise my family)

கருமம் செயஒருவன் கைதூவேன் | Karumam Seyaoruvan Kaidhooven கருமம் செயஒருவன் கைதூவேன் | Karumam Seyaoruvan Kaidhooven Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.