கடன்என்ப நல்லவை எல்லாம் | Katanenpa Nallavai Ellaam

குறள்: #981

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: சான்றாண்மை (Saandraanmai) - Perfectness

குறள்:
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

Kural in Tanglish:
Katanenpa Nallavai Ellaam Katanarindhu
Saandraanmai Merkol Pavarkku

விளக்கம்:
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

Translation in English:
All goodly things are duties to the men, they say
Who set themselves to walk in virtue's perfect way.

Explanation:
It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good

கடன்என்ப நல்லவை எல்லாம் | Katanenpa Nallavai Ellaam கடன்என்ப நல்லவை எல்லாம் | Katanenpa Nallavai Ellaam Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.