அற்றம் மறைக்கும் பெருமை | Atram Maraikkum Perumai

குறள்: #980

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: பெருமை (Perumai) - Greatness

குறள்:
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

Kural in Tanglish:
Atram Maraikkum Perumai Sirumaidhaan
Kutrame Koori Vitum

விளக்கம்:
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்

Translation in English:
Greatness will hide a neighbour's shame;
Meanness his faults to all the world proclaim.

Explanation:
The great hide the faults of others; the base only divulge them

அற்றம் மறைக்கும் பெருமை | Atram Maraikkum Perumai அற்றம் மறைக்கும் பெருமை | Atram Maraikkum Perumai Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.