கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் | Katraarmun Katra Selachchollith

குறள்: #724

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: அவை அஞ்சாமை (Avaiyanjaamai) - Not to dread the Council

குறள்:
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

Kural in Tanglish:
Katraarmun Katra Selachchollith Thaamkatra
Mikkaarul Mikka Kolal

விளக்கம்:
கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.

Translation in English:
What you have learned, in penetrating words speak out before
The learn'd; but learn what men more learn'd can teach you more.

Explanation:
(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning)

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் | Katraarmun Katra Selachchollith கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் | Katraarmun Katra Selachchollith Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.