கற்றாருள் கற்றார் எனப்படுவர் | Katraarul Katraar Enappatuvar

குறள்: #722

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: அவை அஞ்சாமை (Avaiyanjaamai) - Not to dread the Council

குறள்:
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

Kural in Tanglish:
Katraarul Katraar Enappatuvar Katraarmun
Katra Selachchollu Vaar

விளக்கம்:
கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

Translation in English:
Who what they've learned, in penetrating words heve learned to say,
Before the learn'd among the learn'd most learn'd are they.

Explanation:
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned

கற்றாருள் கற்றார் எனப்படுவர் | Katraarul Katraar Enappatuvar கற்றாருள் கற்றார் எனப்படுவர் | Katraarul Katraar Enappatuvar Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.