வகையறிந்து வல்லவை வாய்சோரார் | Vakaiyarindhu Vallavai Vaaisoraar

குறள்: #721

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: அவை அஞ்சாமை (Avaiyanjaamai) - Not to dread the Council

குறள்:
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

Kural in Tanglish:
Vakaiyarindhu Vallavai Vaaisoraar Sollin
Thokaiyarindha Thooimai Yavar

விளக்கம்:
சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.

Translation in English:
Men, pure in heart, who know of words the varied force,
The mighty council's moods discern, nor fail in their discourse.

Explanation:
The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body

வகையறிந்து வல்லவை வாய்சோரார் | Vakaiyarindhu Vallavai Vaaisoraar வகையறிந்து வல்லவை வாய்சோரார் | Vakaiyarindhu Vallavai Vaaisoraar Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.