கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் | Katreentu Meypporul Kantaar

குறள்: #356

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: மெய்யுணர்தல் (Meyyunardhal) - Truth-Conciousness

குறள்:
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

Kural in Tanglish:
Katreentu Meypporul Kantaar Thalaippatuvar
Matreentu Vaaraa Neri

விளக்கம்:
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

Translation in English:
Who learn, and here the knowledge of the true obtain,
Shall find the path that hither cometh not again.

Explanation:
They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் | Katreentu Meypporul Kantaar கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் | Katreentu Meypporul Kantaar Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.