எப்பொருள் எத்தன்மைத் தாயினும் | Epporul Eththanmaith Thaayinum

குறள்: #355

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: மெய்யுணர்தல் (Meyyunardhal) - Truth-Conciousness

குறள்:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

Kural in Tanglish:
Epporul Eththanmaith Thaayinum Apporul
Meypporul Kaanpadhu Arivu

விளக்கம்:
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.

Translation in English:
Whatever thing, of whatsoever kind it be,
'Tis wisdom's part in each the very thing to see.

Explanation:
(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் | Epporul Eththanmaith Thaayinum எப்பொருள் எத்தன்மைத் தாயினும் | Epporul Eththanmaith Thaayinum Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.