கடுமொழியும் கையிகந்த தண்டமும் | Katumozhiyum Kaiyikandha Thantamum

குறள்: #567

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai) - Absence of Terrorism

குறள்:
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

Kural in Tanglish:
Katumozhiyum Kaiyikandha Thantamum Vendhan
Atumuran Theykkum Aram

விளக்கம்:
கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

Translation in English:
Harsh words and punishments severe beyond the right,
Are file that wears away the monarch's conquering might.

Explanation:
Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies)

கடுமொழியும் கையிகந்த தண்டமும் | Katumozhiyum Kaiyikandha Thantamum கடுமொழியும் கையிகந்த தண்டமும் | Katumozhiyum Kaiyikandha Thantamum Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.