கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் | Katunjollan Kannilan Aayin

குறள்: #566

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai) - Absence of Terrorism

குறள்:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.

Kural in Tanglish:
Katunjollan Kannilan Aayin Netunjelvam
Neetindri Aange Ketum

விளக்கம்:
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

Translation in English:
The tyrant, harsh in speach and hard of eye,
His ample joy, swift fading, soon shall die.

Explanation:
The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் | Katunjollan Kannilan Aayin கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் | Katunjollan Kannilan Aayin Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.