கவ்வையால் கவ்விது காமம் | Kavvaiyaal Kavvidhu Kaamam

குறள்: #1144

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: அலர் அறிவுறுத்தல் (Alararivuruththal) - The Announcement of the Rumour

குறள்:
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

Kural in Tanglish:
Kavvaiyaal Kavvidhu Kaamam Adhuvindrel
Thavvennum Thanmai Izhandhu

விளக்கம்:
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

Translation in English:
The rumour rising makes my love to rise;
My love would lose its power and languish otherwise.

Explanation:
Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away

கவ்வையால் கவ்விது காமம் | Kavvaiyaal Kavvidhu Kaamam கவ்வையால் கவ்விது காமம் | Kavvaiyaal Kavvidhu Kaamam Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.