கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் | Kazhaaakkaal Palliyul Vaiththatraal

குறள்: #840

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பேதைமை (Pedhaimai) - Folly

குறள்:
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

Kural in Tanglish:
Kazhaaakkaal Palliyul Vaiththatraal Saandror
Kuzhaaaththup Pedhai Pukal

விளக்கம்:
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

Translation in English:
Like him who seeks his couch with unwashed feet,
Is fool whose foot intrudes where wise men meet.

Explanation:
The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் | Kazhaaakkaal Palliyul Vaiththatraal கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் | Kazhaaakkaal Palliyul Vaiththatraal Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.