கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை | Ketungaalaik Kaivituvaar Kenmai

குறள்: #799

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: நட்பாராய்தல் (Natpaaraaidhal) - Investigation in forming Friendships

குறள்:
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

Kural in Tanglish:
Ketungaalaik Kaivituvaar Kenmai Atungaalai
Ullinum Ullanj Chutum

விளக்கம்:
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.

Translation in English:
Of friends deserting us on ruin's brink,
'Tis torture e'en in life's last hour to think.

Explanation:
The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை | Ketungaalaik Kaivituvaar Kenmai கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை | Ketungaalaik Kaivituvaar Kenmai Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.