குறிப்பறிந்து காலங் கருதி | Kuripparindhu Kaalang Karudhi

குறள்: #696

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal) - Conduct in the Presence of the King

குறள்:
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

Kural in Tanglish:
Kuripparindhu Kaalang Karudhi Veruppila
Ventupa Vetpach Cholal

விளக்கம்:
அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.

Translation in English:
Knowing the signs, waiting for fitting time, with courteous care,
Things not displeasing, needful things, declare.

Explanation:
Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable

குறிப்பறிந்து காலங் கருதி | Kuripparindhu Kaalang Karudhi குறிப்பறிந்து காலங் கருதி | Kuripparindhu Kaalang Karudhi Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.