வேட்பன சொல்லி வினையில | Vetpana Solli Vinaiyila

குறள்: #697

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal) - Conduct in the Presence of the King

குறள்:
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

Kural in Tanglish:
Vetpana Solli Vinaiyila Egngnaandrum
Ketpinum Sollaa Vital

விளக்கம்:
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.

Translation in English:
Speak pleasant things, but never utter idle word;
Not though by monarch's ears with pleasure heard.

Explanation:
Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so)

வேட்பன சொல்லி வினையில | Vetpana Solli Vinaiyila வேட்பன சொல்லி வினையில | Vetpana Solli Vinaiyila Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.