குடிமடிந்து குற்றம் பெருகும் | Kutimatindhu Kutram Perukum

குறள்: #604

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: மடி இன்மை (Matiyinmai) - Unsluggishness

குறள்:
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

Kural in Tanglish:
Kutimatindhu Kutram Perukum Matimatindhu
Maanta Ugnatri Lavarkku

விளக்கம்:
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

Translation in English:
His family decays, and faults unheeded thrive,
Who, sunk in sloth, for noble objects doth not strive.

Explanation:
Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions

குடிமடிந்து குற்றம் பெருகும் | Kutimatindhu Kutram Perukum குடிமடிந்து குற்றம் பெருகும் | Kutimatindhu Kutram Perukum Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.