மடிமடிக் கொண்டொழுகும் பேதை | Matimatik Kontozhukum Pedhai

குறள்: #603

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: மடி இன்மை (Matiyinmai) - Unsluggishness

குறள்:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.

Kural in Tanglish:
Matimatik Kontozhukum Pedhai Pirandha
Kutimatiyum Thanninum Mundhu

விளக்கம்:
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

Translation in English:
Who fosters indolence within his breast, the silly elf!
The house from which he springs shall perish ere himself.

Explanation:
The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead

மடிமடிக் கொண்டொழுகும் பேதை | Matimatik Kontozhukum Pedhai மடிமடிக் கொண்டொழுகும் பேதை | Matimatik Kontozhukum Pedhai Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.