குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் | Kutippirandhaar Kanvilangum Kutram

குறள்: #957

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: குடிமை (Kutimai) - Nobility

குறள்:
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மத஧க்கண் மறுப்போல் உயர்ந்து.

Kural in Tanglish:
Kutippirandhaar Kanvilangum Kutram Visumpin
Madhikkan Maruppol Uyarndhu

விளக்கம்:
உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

Translation in English:
The faults of men of noble race are seen by every eye,
As spots on her bright orb that walks sublime the evening sky.

Explanation:
As spots on her bright orb that walks sublime the evening sky

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் | Kutippirandhaar Kanvilangum Kutram குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் | Kutippirandhaar Kanvilangum Kutram Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.