நலத்தின்கண் நாரின்மை தோன்றின் | Nalaththinkan Naarinmai Thondrin

குறள்: #958

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: குடிமை (Kutimai) - Nobility

குறள்:
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

Kural in Tanglish:
Nalaththinkan Naarinmai Thondrin Avanaik
Kulaththinkan Aiyap Patum

விளக்கம்:
ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

Translation in English:
If lack of love appear in those who bear some goodly name,
'Twill make men doubt the ancestry they claim.

Explanation:
If one of a good family betrays want of affection, his descent from it will be called in question

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் | Nalaththinkan Naarinmai Thondrin நலத்தின்கண் நாரின்மை தோன்றின் | Nalaththinkan Naarinmai Thondrin Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.