குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி | Kutippirandhu Kutraththin Neengi

குறள்: #502

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal) - Selection and Confidence

குறள்:
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.

Kural in Tanglish:
Kutippirandhu Kutraththin Neengi Vatuppariyum
Naanutaiyaan Sutte Thelivu

விளக்கம்:
நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

Translation in English:
Of noble race, of faultless worth, of generous pride
That shrinks from shame or stain; in him may king confide.

Explanation:
(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin)

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி | Kutippirandhu Kutraththin Neengi குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி | Kutippirandhu Kutraththin Neengi Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.