குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் | Kutipurang Kaaththompik Kutram

குறள்: #549

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: செங்கோன்மை (Sengonmai) - The Right Sceptre

குறள்:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

Kural in Tanglish:
Kutipurang Kaaththompik Kutram Katidhal
Vatuvandru Vendhan Thozhil

விளக்கம்:
குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.

Translation in English:
Abroad to guard, at home to punish, brings
No just reproach; 'tis work assigned to kings.

Explanation:
In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் | Kutipurang Kaaththompik Kutram குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் | Kutipurang Kaaththompik Kutram Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.