குடியென்னும் குன்றா விளக்கம் | Kutiyennum Kundraa Vilakkam

குறள்: #601

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: மடி இன்மை (Matiyinmai) - Unsluggishness

குறள்:
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

Kural in Tanglish:
Kutiyennum Kundraa Vilakkam Matiyennum
Maasoora Maaindhu Ketum

விளக்கம்:
ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.

Translation in English:
Of household dignity the lustre beaming bright,
Flickers and dies when sluggish foulness dims its light.

Explanation:
By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished

குடியென்னும் குன்றா விளக்கம் | Kutiyennum Kundraa Vilakkam குடியென்னும் குன்றா விளக்கம் | Kutiyennum Kundraa Vilakkam Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.