குற்றம் இலனாய்க் குடிசெய்து | Kutram Ilanaaik Kutiseydhu

குறள்: #1025

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: குடிசெயல் வகை (Kutiseyalvakai) - The Way of Maintaining the Family

குறள்:
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

Kural in Tanglish:
Kutram Ilanaaik Kutiseydhu Vaazhvaanaich
Chutramaach Chutrum Ulaku

விளக்கம்:
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

Translation in English:
With blameless life who seeks to build his race's fame,
The world shall circle him, and kindred claim.

Explanation:
People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means

குற்றம் இலனாய்க் குடிசெய்து | Kutram Ilanaaik Kutiseydhu குற்றம் இலனாய்க் குடிசெய்து | Kutram Ilanaaik Kutiseydhu Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.