குற்றமே காக்க பொருளாகக் | Kutrame Kaakka Porulaakak

குறள்: #434

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: குற்றங்கடிதல் (Kutrangatidhal) - The Correction of Faults

குறள்:
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.

Kural in Tanglish:
Kutrame Kaakka Porulaakak Kutrame
Atran Tharooum Pakai

விளக்கம்:
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

Translation in English:
Freedom from faults is wealth; watch heedfully
'Gainst these, for fault is fatal enmity.

Explanation:
Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy

குற்றமே காக்க பொருளாகக் | Kutrame Kaakka Porulaakak குற்றமே காக்க பொருளாகக் | Kutrame Kaakka Porulaakak Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.