தினைத்துணையாங் குற்றம் வரினும் | Thinaiththunaiyaang Kutram Varinum

குறள்: #433

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: குற்றங்கடிதல் (Kutrangatidhal) - The Correction of Faults

குறள்:
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

Kural in Tanglish:
Thinaiththunaiyaang Kutram Varinum Panaiththunaiyaak
Kolvar Pazhinaanu Vaar

விளக்கம்:
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.

Translation in English:
Though small as millet-seed the fault men deem;
As palm tree vast to those who fear disgrace 'twill seem.

Explanation:
Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree

தினைத்துணையாங் குற்றம் வரினும் | Thinaiththunaiyaang Kutram Varinum தினைத்துணையாங் குற்றம் வரினும் | Thinaiththunaiyaang Kutram Varinum Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.