மாலைநோய் செய்தல் மணந்தார் | Maalainoi Seydhal Manandhaar

குறள்: #1226

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: பொழுதுகண்டு இரங்கல் (Pozhudhukantirangal) - Lamentations at Eventide

குறள்:
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

Kural in Tanglish:
Maalainoi Seydhal Manandhaar Akalaadha
Kaalai Arindha Thilen

விளக்கம்:
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

Translation in English:
The pangs that evening brings I never knew,
Till he, my wedded spouse, from me withdrew.

Explanation:
Previous to my husband's departure, I know not the painful nature of evening

மாலைநோய் செய்தல் மணந்தார் | Maalainoi Seydhal Manandhaar மாலைநோய் செய்தல் மணந்தார் | Maalainoi Seydhal Manandhaar Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.