காலை அரும்பிப் பகலெல்லாம் | Kaalai Arumpip Pakalellaam

குறள்: #1227

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: பொழுதுகண்டு இரங்கல் (Pozhudhukantirangal) - Lamentations at Eventide

குறள்:
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

Kural in Tanglish:
Kaalai Arumpip Pakalellaam Podhaaki
Maalai Malarumin Noi

விளக்கம்:
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

Translation in English:
My grief at morn a bud, all day an opening flower,
Full-blown expands in evening hour.

Explanation:
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening

காலை அரும்பிப் பகலெல்லாம் | Kaalai Arumpip Pakalellaam காலை அரும்பிப் பகலெல்லாம் | Kaalai Arumpip Pakalellaam Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.