மனநலத்தின் ஆகும் மறுமைமற் | Mananalaththin Aakum Marumaimar

குறள்: #459

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai) - Avoiding mean Associations

குறள்:
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

Kural in Tanglish:
Mananalaththin Aakum Marumaimar Raqdhum
Inanalaththin Emaap Putaiththu

விளக்கம்:
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

Translation in English:
Although to mental goodness joys of other life belong,
Yet good companionship is confirmation strong.

Explanation:
Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good

மனநலத்தின் ஆகும் மறுமைமற் | Mananalaththin Aakum Marumaimar மனநலத்தின் ஆகும் மறுமைமற் | Mananalaththin Aakum Marumaimar Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.