மணியில் திகழ்தரு நூல்போல் | Maniyil Thikazhdharu Noolpol

குறள்: #1273

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal) - The Reading of the Signs

குறள்:
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.

Kural in Tanglish:
Maniyil Thikazhdharu Noolpol Matandhai
Aniyil Thikazhvadhondru Untu

விளக்கம்:
( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

Translation in English:
As through the crystal beads is seen the thread on which they 're strung
So in her beauty gleams some thought cannot find a tongue.

Explanation:
There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems

மணியில் திகழ்தரு நூல்போல் | Maniyil Thikazhdharu Noolpol மணியில் திகழ்தரு நூல்போல் | Maniyil Thikazhdharu Noolpol Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.