மறமானம் மாண்ட வழிச்செலவு | Maramaanam Maanta Vazhichchelavu

குறள்: #766

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: படையில் (Padaiyil) - The Excellence of an Army

அதிகாரம்: படை மாட்சி (Pataimaatchi) - The Excellence of an Army

குறள்:
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.

Kural in Tanglish:
Maramaanam Maanta Vazhichchelavu Thetram
Enanaanke Emam Pataikku

விளக்கம்:
வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.

Translation in English:
Valour with honour, sure advance in glory's path, with confidence;
To warlike host these four are sure defence.

Explanation:
Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army

மறமானம் மாண்ட வழிச்செலவு | Maramaanam Maanta Vazhichchelavu மறமானம் மாண்ட வழிச்செலவு | Maramaanam Maanta Vazhichchelavu Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.