தார்தாங்கிச் செல்வது தானை | Thaardhaangich Chelvadhu Thaanai

குறள்: #767

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: படையில் (Padaiyil) - The Excellence of an Army

அதிகாரம்: படை மாட்சி (Pataimaatchi) - The Excellence of an Army

குறள்:
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.

Kural in Tanglish:
Thaardhaangich Chelvadhu Thaanai Thalaivandha
Pordhaangum Thanmai Arindhu

விளக்கம்:
தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.

Translation in English:
A valiant army bears the onslaught, onward goes,
Well taught with marshalled ranks to meet their coming foes.

Explanation:
That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force)

தார்தாங்கிச் செல்வது தானை | Thaardhaangich Chelvadhu Thaanai தார்தாங்கிச் செல்வது தானை | Thaardhaangich Chelvadhu Thaanai Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.