மடியிலா மன்னவன் எய்தும் | Matiyilaa Mannavan Eydhum

குறள்: #610

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: மடி இன்மை (Matiyinmai) - Unsluggishness

குறள்:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

Kural in Tanglish:
Matiyilaa Mannavan Eydhum Atiyalandhaan
Thaaaya Thellaam Orungu

விளக்கம்:
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

Translation in English:
The king whose life from sluggishness is rid,
Shall rule o'er all by foot of mighty god bestrid.

Explanation:
The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot

மடியிலா மன்னவன் எய்தும் | Matiyilaa Mannavan Eydhum மடியிலா மன்னவன் எய்தும் | Matiyilaa Mannavan Eydhum Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.