மற்றியான் என்னுளேன் மன்னோ | Matriyaan Ennulen Manno

குறள்: #1206

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: நினைந்தவர் புலம்பல் (Ninaindhavarpulampal) - Sad Memories

குறள்:
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்
உற்றநாள் உள்ள உளேன்.

Kural in Tanglish:
Matriyaan Ennulen Manno Avaroti
Yaan Utranaal Ulla Ulen

விளக்கம்:
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?

Translation in English:
How live I yet? I live to ponder o'er
The days of bliss with him that are no more.

Explanation:
I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?

மற்றியான் என்னுளேன் மன்னோ | Matriyaan Ennulen Manno மற்றியான் என்னுளேன் மன்னோ | Matriyaan Ennulen Manno Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.