மடுத்தவா யெல்லாம் பகடன்னான் | Matuththavaa Yellaam Pakatannaan

குறள்: #624

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: இடுக்கண் அழியாமை (Itukkan Azhiyaamai) - Hopefulness in Trouble

குறள்:
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

Kural in Tanglish:
Matuththavaa Yellaam Pakatannaan Utra
Itukkan Itarppaatu Utaiththu

விளக்கம்:
தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

Translation in English:
Like bullock struggle on through each obstructed way;
From such an one will troubles, troubled, roll away.

Explanation:
Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் | Matuththavaa Yellaam Pakatannaan மடுத்தவா யெல்லாம் பகடன்னான் | Matuththavaa Yellaam Pakatannaan Reviewed by Dinu DK on August 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.