அடுக்கி வரினும் அழிவிலான் | Atukki Varinum Azhivilaan

குறள்: #625

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: இடுக்கண் அழியாமை (Itukkan Azhiyaamai) - Hopefulness in Trouble

குறள்:
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

Kural in Tanglish:
Atukki Varinum Azhivilaan Utra
Itukkan Itukkat Patum

விளக்கம்:
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

Translation in English:
When griefs press on, but fail to crush the patient heart,
Then griefs defeated, put to grief, depart.

Explanation:
The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose)

அடுக்கி வரினும் அழிவிலான் | Atukki Varinum Azhivilaan அடுக்கி வரினும் அழிவிலான் | Atukki Varinum Azhivilaan Reviewed by Dinu DK on August 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.