மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் | Melirundhum Melallaar Melallar

குறள்: #973

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: பெருமை (Perumai) - Greatness

குறள்:
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

Kural in Tanglish:
Melirundhum Melallaar Melallar Keezhirundhum
Keezhallaar Keezhal Lavar

விளக்கம்:
மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

Translation in English:
The men of lofty line, whose souls are mean, are never great
The men of lowly birth, when high of soul, are not of low estate.

Explanation:
Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் | Melirundhum Melallaar Melallar மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் | Melirundhum Melallaar Melallar Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.