பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Pirappokkum Ellaa Uyirkkum

குறள்: #972

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: பெருமை (Perumai) - Greatness

குறள்:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

Kural in Tanglish:
Pirappokkum Ellaa Uyirkkum Sirappovvaa
Seydhozhil Vetrumai Yaan

விளக்கம்:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

Translation in English:
All men that live are one in circumstances of birth;
Diversities of works give each his special worth.

Explanation:
All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Pirappokkum Ellaa Uyirkkum பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Pirappokkum Ellaa Uyirkkum Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.