மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் | Merpirandhaa Raayinum Kallaadhaar

குறள்: #409

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கல்லாமை (Kallaamai) - Ignorance

குறள்:
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

Kural in Tanglish:
Merpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum
Katraar Anaiththilar Paatu

விளக்கம்:
கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

Translation in English:
Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.

Explanation:
The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் | Merpirandhaa Raayinum Kallaadhaar மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் | Merpirandhaa Raayinum Kallaadhaar Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.