நல்லார்கண் பட்ட வறுமையின் | Nallaarkan Patta Varumaiyin

குறள்: #408

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கல்லாமை (Kallaamai) - Ignorance

குறள்:
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட் ட திரு.

Kural in Tanglish:
Nallaarkan Patta Varumaiyin Innaadhe
Kallaarkan Patta Thiru

விளக்கம்:
கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.

Translation in English:
To men unlearned, from fortune's favour greater-evil springs
Than poverty to men of goodly wisdom brings.

Explanation:
Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned

நல்லார்கண் பட்ட வறுமையின் | Nallaarkan Patta Varumaiyin நல்லார்கண் பட்ட வறுமையின் | Nallaarkan Patta Varumaiyin Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.